Ranam Sugam
Wednesday, April 14, 2010
Yaarival Poomagal - Demo
Lyric - in tamil
பச்சை நரம்புக்குள் பாதரசம் ஏனோ?
யாரிவள் பூமகள்
பூமியின் வானிலை மாற்றுகிறாள்
பச்சை நரம்புக்குள் பாதரசம் ஏனோ?
இமை இரண்டும் சேராதது ஏனோ?
இவள்தானோ? இவள்தானோ?--எனை
காண உயிர் பெற்று வந்தாளோ?
இவள்தானோ? இவள்தானோ?--எனை
காண உயிர் பெற்று வந்தாளோ?
பெண்ணே உன் கண்கள் கொஞ்சம் மூடு
தொடர்ந்து மின்னல் பார்க்கும் சக்தி
ஆண்டவன் தரவில்லை எனக்கு
முகம் மறைத்துவிடும் முடிகளை ஒதுக்கு
பிறைநிலா முழுநிலா ஆகட்டும் எனக்கு
யாரிவள் பூமகள்
பூமியின் வானிலை மாற்றுகிறாள்
ஆறடி ஆண்மகன் என்னையும் கால்நடை
ஆக்குகிறாள் அஞ்சிடும்
நெஞ்சினை சல்லென ராட்டினம் ஏற்றுகிறாள்
என் கனவின் காகிதத்தில்
மெல்லிய தூரிகை தீட்டுகிறாள்
யாரிவள் பூமகள் பூமியின் வானிலை மாற்றுகிறாள்
என் வெளி மேலொரு பறவையும் போக...
என் வெளி மேலொரு பறவையும் போக...
பின்னோக்கி ஓடிப் போகின்றாய் மரமே மரமே
வழியெங்கும் தேடிப் பார் கொஞ்சம்
வழியெங்கும் தேடிப் பார் கொஞ்சம்
சட்டைப்பை தாண்டி தாவியதே எங்கோ வெளியே
வழியெங்கும் தேடு கிடக்கும் எந்தன் நெஞ்சம் படபடக்கிறதே
வழியெங்கும் தேடு கிடக்கும் எந்தன் நெஞ்சம் படபடக்கிறதே
Lyric - in english
Who's this flower-like girl...
The mercury rises up my green nerves, why?
Why don't both my eyelids meet up?
Is she the one? Is she the one?
Did she come to life, just to see me?
Hey girl, please close your eyes a little.
To look at the lightning for a long time.
God didn't give me the strength.
Brush aside those falling hair-strands, on your face.
and let me see the crescent become a full moon.
Who's this flower-like girl?
The one who changes the climate around me?
For the tall proud guy that I am.
She's taming me like her pet.
My nervous heart.
She pulls it into a swift whirl of a giant wheel.
On the canvas of my dreams.
Softly she strokes her brush.
Who's this flower-like girl?
The one who changes the climate around me?
For the tall proud guy that I am.
She's taming me like her pet.
My nervous heart.
She pulls it into a swift whirl of a giant wheel.
Over my fields a bird quickly flies.
Oh dear trees, the ones which are running backwards.
Please do search on your way.
It has somewhere jumped out of my pocket.
Do look for it on the way.
It will be lying at some place.
My rattling heart.
4 Comments:
Why dont you take a commercial movie now.. Good one...
Where did you find this girl.. looks really good..
@anon1: will definitely try :) thanks a lot!
@anon2: thanks a lot!
wonderfully written lyrics... :) :) just loved the metaphors..
check out imaiyavanmaithunan.blogspot.com if u r interested...
Post a Comment
<< Home